Paristamil Navigation Paristamil advert login

வெள்ள எச்சரிக்கை - வடக்கு பிரான்சின் பத்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

வெள்ள எச்சரிக்கை - வடக்கு பிரான்சின் பத்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

2 தை 2024 செவ்வாய் 08:00 | பார்வைகள் : 7271


மழை வெள்ளம் காரணமாக  பிரான்சின் பத்து வடக்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இன்று ஜனவரி 2 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை காலை மணி முதல் முதல் இந்த எச்சரிக்கை இன்று நள்ளிரவு வரை விடுக்கப்பட்டுள்ளது. 

Manche, 
Orne, 
Mayenne, 
Sarthe, 
Loire-Atlantique, 
Vendée, 
Morbihan,
Finistère,
Pas-de-Calais

ஆகிய ஒன்பது மாவட்டங்களுடன் Nord மாவட்டத்துக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

70 தொடக்கம் 80 மில்லி மீற்றர் வரையான மழை பதிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்படும் எனவும், நண்பகல் வேளையில் புயல் காற்றும் வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்