பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?
2 தை 2024 செவ்வாய் 09:54 | பார்வைகள் : 2233
மனைவி : ஏங்க! நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா?
கணவன்: என்ன சொல்லனும்
மனைவி: அவருக்குப் பார்த்த பெண் நல்லாவே இல்ல!
கணவன்: நான் ஏன் சொல்லணும்? பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?