Paristamil Navigation Paristamil advert login

ஜப்பானின் தீப்பிடித்து எரிந்த விமானம்....

2 தை 2024 செவ்வாய் 10:04 | பார்வைகள் : 11615

ஜப்பானின் ஹனேடா விமானநிலையத்தில் விமானமொன்று தீப்பிடித்து எரிகின்றது

ஜப்பானின் டோக்கியோ ஹனேடா விமானநிலையத்தில் ஜப்பான் எயர்லைன்ஸ் விமானமொன்று தீப்பிடித்து எரிகின்றது 

ஹனேடா விமானநிலையத்தில் தரையிறங்கிய விமானத்திலிருந்தும் அதன் கீழிலிருந்தும் தீ வெளியாவதை ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விமானத்தில் பயணிகள் உள்ளனர் இந்த விமானம் ஏனைய விமானம் ஒன்றுடன் மோதியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்