Paristamil Navigation Paristamil advert login

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

4 தை 2024 வியாழன் 12:50 | பார்வைகள் : 15457


ஜப்பானின் ஹோன்ஷு தீவில்  04-01-2024 இல் காலை 8.16 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவானதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், ஹோன்ஷு தீவின் மேற்கு கடற்கரைக்கு அருகில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 40.9 கிலோ மீட்டர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜப்பானில் கடந்த 1-ம் திகதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்