அமெரிக்காவில் பாடசாலையில் துப்பாக்கி சூட்டு சம்பவம்
5 தை 2024 வெள்ளி 09:48 | பார்வைகள் : 8232
அமெரிக்காவின் அயோவாவின் பெரி உயர் தரப்பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பலர் பலியாகியிருக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது.
துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றனர் என தெரிவித்துள்ள மருத்துவமனை வட்டாரங்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளனர் காயமடைந்துள்ளனர் என்பதை தெரிவிக்கவில்லை


























Bons Plans
Annuaire
Scan