பிலிப்பைன்ஸில் சாதித்த முல்லைத்தீவு பெண் - நேரில் சந்தித்து வாழ்த்திய ரணில்
7 தை 2024 ஞாயிறு 11:25 | பார்வைகள் : 7172
பிலிப்பைன்ஸில் கடந்த ஆண்டு நடைபெற்ற 22 ஆவது மூத்தோருக்கான ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அகிலத்திருநாயகியை (அகிலம் அக்கா) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
வடக்கிற்கு பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி பாடகி கில்மிசாவினை சந்தித்து கலந்துரையாடியுள்ள படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகினறது.
இந்த நிலையில் விளையாட்டில் சாதனை படைத்த முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த அகிலம் அக்காவை ஜனாதிபதி சந்தித்துள்ளார்.
அந்த வகையில், யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
அத்துடன், வடக்கு மாகாணத்தில் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்காக முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்களுக்கு ஆதரவையும், ஆலோசனைகளையும் வழங்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார
இவருக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறும் ஆளுநருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan