Paristamil Navigation Paristamil advert login

தினம் பீர் குடிக்கும்போதும் நினைக்கலாமே..?

தினம் பீர் குடிக்கும்போதும் நினைக்கலாமே..?

8 தை 2024 திங்கள் 07:54 | பார்வைகள் : 2287


கணவன்: "3நாளா தொடர்ந்து பீன்ஸ் பொரியல் பண்ணுறீயே, இனி ஒரு மாசம் நான் பீன்ஸ் சாப்பிட மாட்டேன்!!!!"

மனைவி: "இதையே, தினம் பீர் குடிக்கும்போதும் நினைக்கலாமே..????"

கணவன்: "நாளைக்கும் பீன்ஸ் பொரியல் பண்ணும்மா"

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்