இலங்கையில் மீண்டும் மிக வேகமாக அதிகரிக்கும் தங்கத்தின் விலை

14 ஆடி 2023 வெள்ளி 12:03 | பார்வைகள் : 10606
இலங்கையில் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை 8,300 ரூபா அதிகரித்துள்ளது.
கடந்த 07ஆம் திகதி 22 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை 152,700 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 22 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை 161,000 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அத்துடன், நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று (14) தங்கத்தின் விலை 1,200 ரூபாவால் அதிகரித்துள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025