புதிய தேசிய கல்வி அமைச்சர் ஆகிறார் முன்னாள் நீதி அமைச்சர். Nicole Belloubet
9 மாசி 2024 வெள்ளி 09:19 | பார்வைகள் : 15368
ஏற்கனவே பல விமர்சனங்களுக்கு ஆளாகிய கல்வி அமைச்சர் Amélie Oudéa-Castéra, குறித்த அமைச்சு பதவியில் இருந்து விலக்கப்பட்டு, 2017 முதல் 2020 வரை முன்னாள் பிரதமர் Edouard Philippe தலைமையிலான அரசில் நீதி அமைச்சராக பதவிவகுத்த Nicole Belloubet புதிய தேசிய கல்வி அமைச்சராக நேற்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய கல்வி அமைச்சில் இருந்து விலக்கப்பட்ட Amélie Oudéa-Castéra விளையாட்டு துறை மற்றும் 'JO Paris 24' ஒலிம்பிக் போட்டிகளின் அமைச்சுப் பதவியில் தொடர்ந்தும் நீடிப்பார் என பிரதமர் Gabriel Attal தெரிவித்துள்ளார்.
சம்பளப் உயர்வு, ஆசிரியர் பணியில் இருக்கும் சுமை, ஆசிரியர் பற்றாக்குறை, போன்றவற்றுக்கான போராட்டங்களும், ஊர்வலங்களும் ஆசிரியர் சமூகத்தால் முன்னெடுக்கப்படும் நிலையில் புதிய கல்வி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan