பிரான்சில் அதிகளவு மக்களால் பயன்படுத்தப்படும் சமூகவலைத்தளம் எது? - சுவாரஷ்யமான தகவல்!!

10 மாசி 2024 சனி 11:25 | பார்வைகள் : 13779
பிரான்சில் அதிகளவு மக்களால் பயன்படுத்தப்படும் சமூகவலைத்தளம் எது என்பது தொடர்பில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வயது அடிப்படையில் பிரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் பிரெஞ்சு இளைஞர்கள் தவிர்த்து ஏனையவர்களிடம் அதிகளவு பிரபலமாக இருப்பது பேஸ்புக் சமூக வலைத்தளம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 தொடக்கம் 24 வயது வரையுள்ள இளைஞர்களிடம் SnapChat சமூகவலைத்தளம் (81% சதவீதமானவர்கள் பயன்படுத்துகின்றார்கள்) பிரபலமாக உள்ளது. அதற்கு அடுத்ததாக Instagram, TikTok போன்ற செயலிகள் உள்ளன.
அதேவேளை, 25 தொடக்கம் 49 வயது வரையுள்ளவர்களிடம் பேஸ்புக் சமூகவலைத்தளமும், 50 மற்றும் அதற்கு மேலுள்ளவர்களிடம் பேஸ்புக்கே பிரபலமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1