கொழும்பு மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை!

11 மாசி 2024 ஞாயிறு 09:15 | பார்வைகள் : 11733
கொழும்பு மாவட்டத்தில் காற்றின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளது.
ஐக்கிய அமெரிக்க காற்று தர சுட்டெண்ணுக்கு அமைய, இன்று காலை எதுல்கோட்டே பகுதியில் காற்றின் தரம் 172 சுட்டெண் புள்ளிகளாக காணப்படுகிறது.
அத்துடன், கொழும்பு நகரில் காற்றின் தரம் 157 சுட்டெண் புள்ளியாக பதிவாகியுள்ளது.
அதேநேரம், மஹரகம, பதுளை, தம்புள்ள மொனராகலை உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் தரம் சுமார் 150 புள்ளிகளாக ஐக்கிய அமெரிக்க காற்று தர சுட்டெண் அட்டவனையில் பதிவாகியுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025