Paristamil Navigation Paristamil advert login

ஆசையும் அறிவும்

ஆசையும் அறிவும்

12 மாசி 2024 திங்கள் 14:40 | பார்வைகள் : 6244


ஆசையும் அறிவும்.

ஆண்டவன்
அளந்து கொடுத்தான் அறிவை
ஆனால்
அள்ளி கொடுத்தான் ஆசையை
அது ஏன்?

ஆசையை அடக்க
அறிவு கொஞ்சம் போதும்
ஆசையை அடக்க அடக்க
வானம் வெழிப்பது போல்
உன் அறிவும் வளரும்
அதுவே ஆண்டவன் விருப்பம்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்