ஏமனில் கண்ணிவெடி வெடித்து விபத்து! பரிதாபமாக பலியாகிய 3 குழந்தைகள்

14 மாசி 2024 புதன் 08:13 | பார்வைகள் : 8806
ஏமனில் புலம்பெயர்ந்த அகதிகள் முகாம்கள் உள்ள பகுதியில் கண்ணிவெடி வெடித்துள்ளது.
3 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் 4 பேர் காயமடைந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏமன் - தெற்கே லாஜ் மாகாணத்தில் புலம்பெயர்ந்த அகதிகள் முகாம்கள் உள்ளன.
இதில், போரால் பாதிக்கப்பட்டு தப்பி வந்த நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் தங்கியுள்ளார்.
இந்த நிலையில், அந்த பகுதியில் திடீரென கண்ணிவெடி ஒன்று வெடித்ததில் 3 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.
4 பேர் காயமடைந்தனர்.
கூடாரங்களுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த அந்த குழந்தைகள், மண்ணில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை தெரியாமல் மிதித்ததால் வெடித்ததாக அதிகாரி ஒருவர் கூறினார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025