Paristamil Navigation Paristamil advert login

எஸ்கே21 படத்தின் தலைப்பு அறிவிப்பு

எஸ்கே21 படத்தின் தலைப்பு அறிவிப்பு

16 மாசி 2024 வெள்ளி 13:24 | பார்வைகள் : 1666


சிவகார்த்திகேயன் நடிக்கும் 'எஸ்கே21' படத்தின் தலைப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, இந்த படத்துக்கு அமரன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

'எஸ்கே21' படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் , சோனி பிக்சர்ஸுடன் இணைந்து தயாரிக்கிறது.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார்.அத்துடன், ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்