கொழும்பில் போக்குவரத்துச் சட்ட விதிகளை மீறிய 793 பேர் அடையாளம்
18 மாசி 2024 ஞாயிறு 10:28 | பார்வைகள் : 5997
கொழும்பையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி பொருத்தப்பட்ட சிசிரிவி கமெரா காட்சிகளின் அடிப்படையில் போக்குவரத்துச் சட்டவிதிகளை மீறிய 793 பேர் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு சுமார் 300 பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார்.
இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் கடந்த வருடம் 26,000 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan