Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் இன்று டொலரின் பெறுமதியில் மாற்றம்!

இலங்கையில் இன்று டொலரின் பெறுமதியில் மாற்றம்!

19 மாசி 2024 திங்கள் 08:43 | பார்வைகள் : 8815


இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 307 ரூபாய், 47 சதம் விற்பனை பெறுமதி 317 ரூபாய் 29சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 398 ரூபாய் 37 சதம், விற்பனை பெறுமதி 413 ரூபாய் 88 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 329 ரூபாய் 62 சதம், விற்பனை பெறுமதி 343 ரூபாய் 81 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 345 ரூபாய் 83 சதம், விற்பனை பெறுமதி 363 ரூபாய் 37சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள் முதல் பெறுமதி 226 ரூபாய் 45 சதம், விற்பனை பெறுமதி 236 ரூபாய் 85 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபாய் 93 சதம், விற்பனை பெறுமதி 209 ரூபாய் 53 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 03 சதம், விற்பனை பெறுமதி 2 ரூபாய்12 சதம்.

என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்