Paristamil Navigation Paristamil advert login

வெறும் சித்து

வெறும் சித்து

20 மாசி 2024 செவ்வாய் 11:03 | பார்வைகள் : 7380


உன் பையனை எப்பிடிடா கூப்புடுவீங்க?

'சித்து'னு கூப்பிடுவோம்.‌ அவன் பேரு சித்தார்த். சுருக்கமாக சித்து.

அவனைக் கூப்பிடும் போது வெறும் சித்து.

எங்க பையன் விக்சித். நாங்க 'விக்சித்து'னு தான் கூப்பிடுவோம்.‌

உங்க பையன் தான் வெறும் சித்து

வர்த்தக‌ விளம்பரங்கள்