PSGயின் நட்சத்திர வீரர் நெய்மரின் அபாரமான கோல்
.jpg)
4 ஆவணி 2023 வெள்ளி 06:21 | பார்வைகள் : 7802
பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி 3-0 என்ற கோல் கணக்கில் கிளப் நட்புமுறை போட்டியில் ஜியான்பக் அணியை வீழ்த்தியது.
Club Friendlies தொடரில் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் மற்றும் ஜியான்பக் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடந்தது.
40வது நிமிடத்தில் அவர் அபாரமாக கோல் அடித்தார்.
ஜியான்பக் அணியால் பதில் கோல் அடிக்க முடியாததால் முதல் பாதி 1-0 என இருந்தது.
இரண்டாம் பாதியிலும் நெய்மர் ஆதிக்கம் செலுத்தினார்.
83வது நிமிடத்தில் அவர் மிரட்டலாக கோல் அடித்தார்.
இதனைத் தொடர்ந்து PSGயின் மார்கோ அசென்ஸியோ 88வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
இறுதிவரை ஜியான்பக் அணியால் கோல் அடிக்க முடியாததால் பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1