விவசாயிகளுடன் ஜனாதிபதி மக்ரோன் பேச்சுவார்த்தை!

22 மாசி 2024 வியாழன் 13:51 | பார்வைகள் : 7691
விவசாயிகளுடன் முதன் முறையாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.
நாளை மறுநாள் சனிக்கிழமை சர்வதேச விவசா கண்காட்சி (Salon de l'agriculture) ஆரம்பமாக உள்ளது. அதன் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கலந்துகொள்ள உள்ளார். முதல் நாளில் நாள் முழுவதும் ஜனாதிபதி மக்ரோன் அங்கு செலவிட உள்ளார்.
இந்த முதல் நாள் நிகழ்வின் போது ஜனாதிபதி மக்ரோன் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1