சர்ச்சைக்குரிய மத போதகர் Mahjoub Mahjoubi கைது!

22 மாசி 2024 வியாழன் 16:07 | பார்வைகள் : 13967
பிரான்ஸ் மீது வெறுப்பை காட்டி வந்த சர்ச்சைக்குரிய மத போதகர் (இமாம்) Mahjoub Mahjoubi கைது செய்யப்பட்டுள்ளார்.
வெறுப்பு கருத்துக்களையும், மத போதனைகளையும் மாணவர்களுக்கு போதித்து வந்த அவர், பிரான்ஸ் மீது தீவிர வெறுப்பில் இருந்தார். Bagnols-sur-Cèze (Gard) நகர பள்ளிவாசலில் கடமையாற்றி வரும் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
அவர் நாடு கடத்தப்படவேண்டும் என உள்துறை அமைச்சர் Gérald Darmanin அறிவித்திருந்தார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1