யாழில் இளைஞன் ஒருவர் மாயம்
28 தை 2024 ஞாயிறு 11:28 | பார்வைகள் : 8981
யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் இளைஞர் ஒருவர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 26ஆம் திகதியிலிருந்து குறித்த இளைஞன் மாயமாகியுள்ளதாக அவரது உறவினர்கள் சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
29 வயதுடைய இளைஞன் ஒருவரே மாயமாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், குறித்த இளைஞர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் மாயமான இளைஞன் தொடர்பில் தகவல் கிடைத்தால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது இளைஞரது உறவினர்களது தொலைபேசி இலக்கங்களான 077-2690673 அல்லது 077-6523229 என்ற இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan