Paristamil Navigation Paristamil advert login

பிரேசில் நாட்டில்  சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பிரேசில் நாட்டில்  சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

29 தை 2024 திங்கள் 06:16 | பார்வைகள் : 1761


பிரேசில் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கமானது  ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மேற்கு பகுதியில் 592 கிலோமீட்டர் (368 மைல்) ஆழத்தில்  இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சேதங்கள் குறித்த தகவல்கள் ஏதும் உடனடியாக வெளியாகவில்லை.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்