இலங்கையில் மகனின் துப்பாக்கி சூட்டில் தந்தை உயிரிழப்பு

30 தை 2024 செவ்வாய் 08:14 | பார்வைகள் : 7025
மகனின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி தந்தை உயிரிழந்துள்ளார்.
கேகாலை பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தந்தையும் மகனும் வேட்டைக்கு சென்ற போது , இரையை கண்ட மகன் , அதனை நோக்கி துப்பாக்கி சூடு நடாத்திய போது , அது தந்தைக்கு பட்டதில் தந்தை சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , 17 வயதான மகனை கைது செய்து , விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்/
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1