பாரிய தீ விபத்து! - 7 வயது சிறுவன் பலி!!

30 தை 2024 செவ்வாய் 13:08 | பார்வைகள் : 8878
இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற தீ விபத்து ஒன்றில் 7 வயதுடைய சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான்.
Marseille மாவட்டத்தின் 15 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் அதிகாலை 4.30 மணி அளவில் இடம்பெற்றது. Parc-Kalliste குடியிருப்பு வளாகத்தில் உள்ள கட்டிடம் ஒன்றின் இரண்டாவது தளத்தில் திடீரென பரவிய தீயினால், உறங்கிக்கொண்டிருந்த பலர் காயமடைந்தனர். தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இச்சம்பவத்தில் 7 வயதுடைய ஒருவனும், 13 பேர் காயமடைந்தும் உள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1