ஸ்வீடனில் மக்ரோன்! - அரச மாளிகையில் இரவு விருந்து!

31 தை 2024 புதன் 08:11 | பார்வைகள் : 9588
ஸ்வீடனுக்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும் அவரது மனைவி பிரிஜித் மக்ரோன் இருவரும் அரசமாளிகையில் இரவு விருந்துபசாரத்தில் கலந்துகொண்டனர்.
அவர்களுடன் ஸ்வீடன் ஜனாதிபதி Sébastien Lecornu, பிரதமர் Ulf Kristersson மற்றும் அந்நாட்டின் அரசர் Carl XVI மற்றும் அரசியார் Silvia ஆகியோரும் அதில் கலந்துகொண்டனர்.
பிரான்சில் விவசாயிகளின் ஆர்ப்பாட்டம் வலுவடைந்துள்ள நிலையில், பிரதமரிடம் அப்பொறுப்பை கொடுத்துவிட்டு மக்ரோன் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளதாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1