நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை, எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை - தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்

2 மாசி 2024 வெள்ளி 11:01 | பார்வைகள் : 5531
நடிகர் விஜய் இன்று புதிய கட்சியை தொடங்கியுள்ளார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அவர் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
புதிய கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக வெற்றி கழக தலைவரும், நடிகருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் போட்டியிடுவதில்லை என்றும் எந்த கட்சிக்கும் நம் ஆதரவு இல்லை என்றும் பொதுக்குழு, செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1