விலை அதிகரிப்பால் பாதிப்படைந்துள்ள சிகரெட் விற்பனை!

2 மாசி 2024 வெள்ளி 11:45 | பார்வைகள் : 15290
விலை அதிகரிப்பினால் சிகரெட் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக பிரான்சில் சிகரெட் விலை பாரிய அதிகரிப்பை சந்தித்திருந்தது. அதையடுத்து கடந்த வருடம் பிரான்சில் சிகரெட் விற்பனை 1.1% சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த விற்பனை வீழ்ச்சியால் சிகரெட் உற்பத்தியாளர்கள் மிகுந்த கவலைக்குள்ளாகியுள்ளனர். வரி அதிகரிப்பினார் சிகரெட் விலை அதிகரித்துள்ளது. இதனால் சிகரெட் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.
விற்பனை நிலையங்களில் சிகரெட் தேங்கியுள்ளது. சென்ற ஆண்டும் சிகரெட் விற்பனை வீழ்ச்சியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1