கூகுளின் 'Gemini' செயற்கை நுண்ணறிவு தளம் பிரான்சில் அறிமுகம்!
2 மாசி 2024 வெள்ளி 14:54 | பார்வைகள் : 15590
கூகுளில் செயற்கை நுண்ணறிவு தளமான 'Gemini' பிரான்சில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பிரபலமான ChatGPT செயலிக்கு எதிராக கூகுளினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த தளம், பிரான்ஸ் உட்பட ஐரோப்பா முழுவதும் செயற்பட ஆரம்பித்துள்ளது. அதன் மேம்படுத்தப்பட்ட சிறப்பு வசதிகளுடன் கூடிய Gemini Pro தளமும் தற்போது செயற்பட ஆரம்பித்துள்ளது.
குறித்த தளமானது புகைப்படம், காணொளி அல்லது ஒலி வடிவிலான எந்த ஒரு கோப்பையும் அடையாளம் காணும் திறன் கொண்டது என கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தொலைபேசிகளில், ஸ்மார்ட் கடிகாரங்களில் இயங்கக்கூடிய Gemini Nano செயலியும் செயற்பட ஆரம்பித்துள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan