Paristamil Navigation Paristamil advert login

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது!

2 மாசி 2024 வெள்ளி 15:20 | பார்வைகள் : 4946


முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை முன்னிலையாகினார்.

சுமார் 10 மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்