அமெரிக்காவில் ஸ்தாபிக்கப்படும் குளிரூட்டும் மையங்கள்!

30 ஆடி 2023 ஞாயிறு 08:35 | பார்வைகள் : 11608
அமெரிக்காவின் காலநிலையால் பொதுமக்கள் பெரும் அசௌகரிகத்தை முகம்கொடுத்து வருகின்றார்கள்.
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக வெயிலின் கொடுமை உச்சத்தில் காணப்படுகின்றது.
வெயிலில் இருந்து தப்பிக்க சிகாகோ, நியூயோர்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பொதுமக்களுக்காக குளிரூட்டும் மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன .
அத்துடன் தினமும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வெப்பஅலையில் சிக்கி பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் பலர் நோய் தாக்கத்தால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அமெரிக்காவில் 100 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்து கடும் வெப்ப அலை வீசும் என்றும் இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1