Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் திங்கட்கிழமை பொது விடுமுறை இல்லை!

இலங்கையில் திங்கட்கிழமை பொது விடுமுறை இல்லை!

3 மாசி 2024 சனி 15:53 | பார்வைகள் : 2176


நாட்டின் 76ஆவது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படவுள்ளது.

இந்தநிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை  பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட மாட்டாது என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை அனைத்து அரச நிறுவனங்களும் வழமை போல இயங்கும் என பொது நிர்வாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்