விவசாயிகளின் நியாயமான போராட்டத்தின் பின்னர் அரசின் அறிவிப்பில் நம்பிக்கை இல்லை. Miss France Agricole 2024

5 மாசி 2024 திங்கள் 10:28 | பார்வைகள் : 10387
பிரான்ஸ் விவசாயிகளின் நியாயமான போராட்டத்தின் பின்னர் கடந்த வியாழன் அன்று அரசாங்கம் பல அறிவிப்புகளை வெளியிட்டது. இந்த அறிவுப்புகளின் தாக்கத்தால் போராட்டங்கள் தள்ளி வைக்கப்பட்டாலும், பெரும்பாலான விவசாயிகள் இன்னும் தங்கள் கோபத்திற்கு அரசின் பதிலில் முழுமையாகத் திருப்தி அடையவில்லை என்னும் நிலையே காணப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 16ம் திகதி அன்று 'Miss France Agricole 2024' ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட 23 வயதான Lou-Anne Jannel என்னும் இளம் விவசாயியும் விதிவிலக்கல்ல.
பத்திரிகை ஒன்றுக்கு பதிலளித்த Lou-Anne Jannel, பிரதமர் Gabriel Attal, விவசாய அமைச்சர் Marc Fesneau, பொருளாதார அமைச்சர் Bruno Le Maire மற்றும் சுற்றுச்சூழல்,பிராந்திய ஒருங்கிணைப்பு அமைச்சர் Christophe Béchu ஆகியோரின் கூட்டு அறிவிப்புகள் தங்களைப் பொறுத்தவரை "பாதி உறுதியாக இருப்பதாகவும்,இப்போதைக்கு, இது நிச்சயமாக வெறும் பேச்சு எனவும், நாங்கள் உரிய நடவடிக்கைக்காக காத்திருக்கிறோம்" எனவும் தெரிவித்துள்ளார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1