பிரித்தானிய அரசருக்கு புற்றுநோய்! - ஜனாதிபதி மக்ரோன் வெளியிட்ட செய்தி!!

6 மாசி 2024 செவ்வாய் 08:00 | பார்வைகள் : 12908
பிரித்தானிய அரசர் மூன்றாம் சாள்ஸ் (Charles III) புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டுவருவதாக அரசமாளிகை தெரிவித்துள்ளது.
அவர் உடல்நலக்குறைவில் இருந்து விரைவில் மீண்டு வரவேண்டும் என பல்வேறு உலகத்தலைவர்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இது தொடர்பாக தனது X சமூகவலைத்தளத்தில் பதிவொன்றினை வெளியிட்டுள்ளார்.
'எங்கள் அனைத்து எண்ணங்களும் பிரிட்டிஷ் மக்கள் தொடர்பாக உள்ளன. எங்களது நட்பு தொடர்பாக உள்ளன!' என மக்ரோன் பதிவிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்க ஜனாதிபதி, கனேடிய பிரதமர் உள்ளிட்ட பலரும் இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1