Paristamil Navigation Paristamil advert login

காங்கிரஸ் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு- ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதி அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு- ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதி அறிவிப்பு

8 பங்குனி 2024 வெள்ளி 14:30 | பார்வைகள் : 8111


மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.  வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார்.

திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் மீண்டும் போட்டி  

கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதகாரணம் கண்ணூர் தொகுதியில் போட்டி  

ஆலப்புழா தொகுதியில்  கேசிவேணுகோபால் போட்டி

வர்த்தக‌ விளம்பரங்கள்