Paristamil Navigation Paristamil advert login

சொக்கிலேட் பேஸ்ட்ரி தயாரிக்கும் போட்டியில் பிரெஞ்சு நபர் உலகசாதனை!

சொக்கிலேட் பேஸ்ட்ரி தயாரிக்கும் போட்டியில் பிரெஞ்சு நபர் உலகசாதனை!

11 பங்குனி 2024 திங்கள் 11:10 | பார்வைகள் : 10548


உலகின் சுவையான சொக்கிலேட் பேஸ்ட்ரி (pastries) தயாரிக்கும் போட்டியில், இருபதுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் உலகம் முழுவதும் இருந்து பங்கேற்றனர். அதில் பிரெஞ்சு நபர் ஒருவர் சாதனை படைத்து வெற்றியீட்டியுள்ளார்.



மார்ச் 10 ஆம் திகதி நேற்று ஞாயிற்றுக்கிழமை வெற்றியாளர் அறிவிக்கப்பட்டார். Gers மாவட்டத்தைச் சேர்ந்த Dimitri Bordon என்பவரே வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அங்குள்ள Cugnaux எனும் வெதுப்பகத்தில் பணிபுரியும் 29 வயதுடைய இவர் தயாரித்த சொக்கிலேட் பேஸ்ட்ரிசே உலகின் சுவையானது என தெரிவு செய்யப்பட்டுள்ளது.

18 நடுவர்கள் இணைந்து இந்த சொக்கிலேட் பேஸ்ட்ரியை தெரிவு செய்துள்ளனர்.



 

வர்த்தக‌ விளம்பரங்கள்