Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்! இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்! இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

11 பங்குனி 2024 திங்கள் 12:29 | பார்வைகள் : 10233


அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

நேற்றைய வாரத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று  வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 302 ரூபாய் 62 சதமாக பதிவாகியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்