Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் பாரிய ரயில் விபத்து - ஸ்தம்பித்த போக்குவரத்து

இலங்கையில் பாரிய ரயில் விபத்து - ஸ்தம்பித்த போக்குவரத்து

9 ஆவணி 2023 புதன் 02:41 | பார்வைகள் : 7549


மீரிகம - வில்வத்த பிரதேசத்தில் கொள்கலன் பாரவூர்தி ஒன்று தொடருந்துடன் மோதி விபத்து:

வடக்கு மற்றும் மலையக தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று காலை பொல்காவெலயில் இருந்து இரத்மலானை நோக்கி பயணித்த Fauci அலுவலக புகையிரதம் வில்வத்த புகையிரத கடவையில் கொள்கலனுடன்  மோதி விபத்துக்குள்ளானது.

கேட் மூடப்பட்ட நிலையில், ரயில் கடவைக்குள் சோதனை செய்யாமல் நுழைந்த கொள்கலன், ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதால், கொள்கலன்பலத்த சேதமடைந்தது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்