வெறும் மூன்று கெஜம் தொலைவு... வாய்ப்பை தவறவிட்ட ரொனால்டோ

12 பங்குனி 2024 செவ்வாய் 09:31 | பார்வைகள் : 5753
ரொனால்டோவின் கால்பந்து வாழ்க்கையில் மிகவும் மோசமான தருணத்தை அல் நஸர் அணியுடன் அவர் எதிர்கொண்டுள்ளார்.
மிகத் தெளிவான கோல் வாய்ப்பை ரொனால்டோ தவறவிட்டதும் ரசிகர்கள் மொத்தம் கொந்தளித்ததுடன், ரொனால்டோ ஓய்வு பெறும் நேரம் நெருங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதே கருத்தையே அவரது விமர்சகர்களும் முன்வைத்துள்ளனர்.
Al-Ain அணியுடனான அந்த ஆட்டம் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றியை பதிவு செய்திருந்தது.
5 முறை கால்பந்து உலகின் உயரிய விருதான Ballon d'Or விருதை கைப்பற்றியுள்ள ரொனால்டோ Al-Ain அணியுடனான அந்த ஆட்டத்தின் போது சரியான இடத்தில் சரியான நேரத்தில் இருந்தார் என்றே ரசிகர்கள் கூறுகின்றனர்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக வெறும் மூன்று கெஜம் தொலைவில் பந்தை உதைத்து கோலாக மாற்ற முடியாமல் போயுள்ளது.
அவருக்கே அது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
ஆனால் சமூக ஊடகத்தில் அவரது ரசிகர்கள் பலர் அல் நஸர் அணியில் இருந்து அவரை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
118வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோலாக மாற்றினார்.
-
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1