Paristamil Navigation Paristamil advert login

டொலரின் பெறுமதியில் மாற்றம் - இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு

டொலரின் பெறுமதியில் மாற்றம் - இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு

20 பங்குனி 2024 புதன் 12:06 | பார்வைகள் : 5663


இன்று (20) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூபாயாகவும்  299.13 விற்பனை பெறுமதி 308,723 ரூபாயாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களுக்கு அமைய இந்த மதிப்புகள் நேற்று ரூ. 299.29 மற்றும் ரூ. 308.90 ஆக காணப்பட்டது.

இதேவேளை இன்று அமெரிக்க டொலரின் நாணய மாற்று வீதம் ரூ. 303 என்ற நிலைக்கு வந்துள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்றைய டொலர் மதிப்பு ரூ. 303.97 ஆக உள்ளதுடன் கடந்த வருடம் ஜூன் மாதம் 14ஆம் திகதிக்கு பிறகு இந்த பெறுமதி  303 ரூபாய் என்ற நிலைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்