Paristamil Navigation Paristamil advert login

சாக்லட்டில் கைவிரல் விவகாரம் - கென்டோஸ் விளக்கம்

சாக்லட்டில் கைவிரல் விவகாரம் - கென்டோஸ் விளக்கம்

10 ஆவணி 2023 வியாழன் 11:31 | பார்வைகள் : 7881


தமது நிறுவனத் தயாரிப்பு தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து தாம் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக “ கன்டோஸ்“ சொக்லேட்டின் தயாரிப்பு நிறுவனமான சிலோன் சொக்லேட் லிமிடெட் தெரிவித்துள்ளது.  

மஹியங்கனையில் கொள்வனவு செய்யப்பட்ட கண்டோஸ் சொக்லேட் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் அப்பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் இருந்து அதே வகை தயாரிப்புகள் திரும்பப் பெறப்படுவதற்கு வழிவகுத்தது.

சமூக வலைத்தளங்களில் குறித்த சம்பவம் தொடர்பான செய்திகள் பகிரப்பட்டதைத் தொடர்ந்து சிலோன் சொக்லேட் லிமிடெட் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்