தமிழக பா.ஜ.,வின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல்

22 பங்குனி 2024 வெள்ளி 12:14 | பார்வைகள் : 7632
தமிழக பா.ஜ.,வின் இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகாவும், மதுரையில் பேராசிரியர் ராமசீனிவாசனும் போட்டியிடுகின்றனர்.
தமிழகத்தில் பா.ஜ., 19 தொகுதிகளிலும், கூட்டணி கட்சிகள் வேட்பாளர்கள் 4 பேர் தாமரை சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.
நேற்று 9 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கோவையிலும், தமிழிசை - தென் சென்னை தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், 2வது கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ., வெளியிட்டது. இதன்படி,
01. திருவள்ளூர்- பாலகணபதி
02. வட சென்னை பால் கனகராஜ்
திருவண்ணாமலை - அஸ்வத்தாமன்
நாமக்கல் - கே.பி.ராமலிங்கம்
திருப்பூர் ஏபி முருகானந்தம்
பொள்ளாச்சி வசந்தராஜன்
கரூர் செந்தில்நாதன்
சிதம்பரம் கார்த்தியாயினி
நாகப்பட்டினம் ரமேஷ்
தஞ்சாவூர்- முருகானந்தம்
சிவகங்கை- தேவநாதன்
மதுரை- ராம சீனிவாசன்
விருதுநகர்- ராதிகா
தென்காசி ஜான்பாண்டியன்
புதுச்சேரி நமச்சிவாயம்
விளவங்கோடு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ., சார்பில் நந்தினி என்பவர் போட்டியிடுகிறார்,
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1