Paristamil Navigation Paristamil advert login

மனைவியின் பெயர்..?

மனைவியின் பெயர்..?

11 ஆவணி 2023 வெள்ளி 06:26 | பார்வைகள் : 3516


ஜேக்கப்: டார்லிங்.. அந்த டிவி ரிமோட்ட எடுத்து கொடுமா?

மனைவி: இதோ வரேங்க.. ஆனால் அந்த சீரியல நீங்க மாத்த கூடாது..

ஜேக்கப்: சரி ஸ்வீட் ஹார்ட்... அந்த ஃபேனயும் ஆன் பண்ணு.. ஒரே புழுக்கமா இருக்கு

மனைவி: கொஞ்சம் இருங்க.. உங்களுக்கு டீ போட்டு தரவா?

ஜேக்கப்: கொடு டார்லிங்.. இஞ்சி தூக்கலா?

பேரன்: தாத்தா.. உங்களுக்குதான் 65 வயசாயிடுச்சே.. இன்னும் ஏன் பாட்டிய ஸ்வீட் ஹார்ட், டார்லிங், ஹனி அப்டின்னு கூப்டுறீங்க?
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்