Paristamil Navigation Paristamil advert login

தொலைந்த ஒட்டகம்

தொலைந்த ஒட்டகம்

26 பங்குனி 2024 செவ்வாய் 16:46 | பார்வைகள் : 1519

ஒரு நாள் தெனாலிராமன் நகர்வலம் போயிட்டு வீட்டுக்கு திரும்பி கிட்டு இருந்தாரு

அப்போ அவருக்கு எதிர்ல ஒரு வியாபாரி பதட்டமா வந்துவிட்டு இருந்தாரு

தெனாலிராமன் கிட்ட வந்த அந்த வியாபாரி தெனாலிராமரே என்னோட ஒட்டகத்த காணோம் வர்ர வழியில அது போனத பாத்திங்களானு கேட்டாரு

ஓங்க ஒட்டகத்துக்கு ஒரு கால் ஊனமானு கேட்டாரு

அட ஆமாம் அந்த ஒட்டகம் தான்னு சொன்னாரு வியாபாரி

ஒங்க ஒட்டகத்துக்கு ஒரு கண்ல பார்வை இல்லையானு கேட்டாரு

அட ஆமாம் அந்த ஒட்டகம்தான்னு சொன்னாரு வியாபாரி

அந்த ஒட்டகத்துக்கு மேல ஒரு பக்கம் கோதுமையும் ஒரு பக்கம் சக்கரையும் இருந்துச்சானு கேட்ட

பாரு

அதுக்கும் ஆமாம் ஆமாம் அந்த ஒட்டகம்தான்னு சொன்னாரு வியாபாரி

இல்லைங்க நான் அந்த ஒட்டகத்த பாக்கவே இல்லைனு சொன்னாரு

அது எப்படி நீங்க சொன்ன எல்லா விசயங்களும் என் ஒட்டகத்தோட ஒத்துப்போகுது அதப்பாக்காம நீங்க எப்படி சரியாச் சொன்னீங்கன்னு கேட்டாரு

நான் வார வழியில் ஒரு மிருகத்தோட கால் தடத்தப்பாத்தேன் அது வித்தியாசமா மூனு கால்ல நடந்த மாதிரி இருந்துச்சு

அது வந்த பாதையில் எல்லாம் இடது பக்கத்துல இருக்குற செடிகளத்தான் சாப்பிட்டுகிட்டே போச்சே தவிர இன்னோரு பக்கம் திங்கவே இல்லை

இதுல இருந்து ஓங்க ஒட்டகத்துக்கு வலது கண் இல்லைனு புரிஞ்சுகிட்டேன்

தரையில ஒரு பக்கத்துல கோதும சிந்திகருந்தததையும் மறு பக்கம் சக்கரை சிந்தி அத எறும்பு தின்னுகிட்ருந்தததையும் பாத்தேன அதனால அந்த ஓட்டகத்தோட முதுகுல இருக்குற பொருளையும் சொன்னேன்

நீங்க ஒங்க ஓட்டகத்த கண்டு பிடிக்கனும்னா கால்தடத்த பாத்துகிட்டே போங்க

இல்லைனா வழித்தடத்துல செடிகள் மேயப்பட்டுகிருந்துச்சுன்னா அந்த பக்கம் போயி பாருங்க

ஒரு நாள் தெனாலிராமன் நகர்வலம் போயிட்டு வீட்டுக்கு திரும்பி கிட்டு இருந்தாரு

அப்போ அவருக்கு எதிர்ல ஒரு வியாபாரி பதட்டமா வந்துவிட்டு இருந்தாரு

தெனாலிராமன் கிட்ட வந்த அந்த வியாபாரி தெனாலிராமரே என்னோட ஒட்டகத்த காணோம் வர்ர வழியில அது போனத பாத்திங்களானு கேட்டாரு

ஓங்க ஒட்டகத்துக்கு ஒரு கால் ஊனமானு கேட்டாரு

அட ஆமாம் அந்த ஒட்டகம் தான்னு சொன்னாரு வியாபாரி

ஒங்க ஒட்டகத்துக்கு ஒரு கண்ல பார்வை இல்லையானு கேட்டாரு

நான் வார வழியில் ஒரு மிருகத்தோட கால் தடத்தப்பாத்தேன் அது வித்தியாசமா மூனு கால்ல நடந்த மாதிரி இருந்துச்சு

அது வந்த பாதையில் எல்லாம் இடது பக்கத்துல இருக்குற செடிகளத்தான் சாப்பிட்டுகிட்டே போச்சே தவிர இன்னோரு பக்கம் திங்கவே இல்லை

இதுல இருந்து ஓங்க ஒட்டகத்துக்கு வலது கண் இல்லைனு புரிஞ்சுகிட்டேன்

தரையில ஒரு பக்கத்துல கோதும சிந்திகருந்தததையும் மறு பக்கம் சக்கரை சிந்தி அத எறும்பு தின்னுகிட்ருந்தததையும் பாத்தேன அதனால அந்த ஓட்டகத்தோட முதுகுல இருக்குற பொருளையும் சொன்னேன்

நீங்க ஒங்க ஓட்டகத்த கண்டு பிடிக்கனும்னா கால்தடத்த பாத்துகிட்டே போங்க

இல்லைனா வழித்தடத்துல செடிகள் மேயப்பட்டுகிருந்துச்சுன்னா அந்த பக்கம் போயி பாருங்க

போறப்ப தரையில கோதுமையும் சக்கரையும் சிந்திக் கிடக்குதானு பாத்துகிட்டே போனீங்கன்னா ஒங்க ஒட்டகத்த சுலபா கண்டுபிடிச்சிடலாம்ன சொன்னாரு தெனாலி ராமன்

இதக்கேட்ட வியாபாரி தெனாலிராமனுக்கு நன்றி சொல்லிட்டி, அவரு சொன்ன மாதிரியே ஒட்டகத்த தேடி கண்டுபிடிச்சாரு அந்த வியாபாரி

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்