துனிசிய கடற்பகுதியில் படகு மூழ்கியதில் 4 பேர் பலி! பலர் மாயம்
.jpg)
7 ஆவணி 2023 திங்கள் 11:29 | பார்வைகள் : 11346
துனிசியாவின் கெர்கென்னாவில் புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதிலிருந்த 4 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 51 பேரைக் காணவில்லை என தகவலால் தெரிவிக்கின்றன.
கப்பலில் இருந்த அனைத்து குடியேற்றவாசிகளும் துணை-சஹாரா ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கினறன்.
இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஜூலை 20 வரை, துனிசிய கடலோர காவல்படை நீரில் மூழ்கிய புலம்பெயர்ந்தோரின் 901 உடல்களை மீட்டதாக ஜூலை மாதம் நாட்டின் உள்துறை அமைச்சர் கூறினார்.
துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் இருந்து இத்தாலிய கடற்கரைக்கு செல்லும் புலம்பெயர்ந்த படகுகள் அடிக்கடி மூழ்கும்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1