கோடைகால பயணச்சிட்டைகள் விற்பனை ஆரம்பம்!

7 பங்குனி 2024 வியாழன் 09:03 | பார்வைகள் : 11414
கோடை காலத்தின் ஆரம்ப நாட்களுக்கான பயணச்சிட்டைகள் விற்பனை இன்று மார்ச் 7 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளன.
கோடை கால ஆரம்ப நாட்களான மே மாதம் 23 ஆம் திகதியில் இருந்து ஜூலை 5 ஆம் திகதி வரையான நாட்களில் பயணம் மேற்கொள்ளக் கூடிய TGV மற்றும் Intercités தொடருந்து சேவைகளுக்கான பயணச்சிட்டைகளை இன்று முதல் முன்பதிவு செய்துகொள்ள முடியும்.
ஜூலை 5 ஆம் திகதிக்கு பின்னரான பயணச்சிட்டைகளை முன்பதிவு செய்ய மார்ச் 13 ஆம் திகதி வரை காத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தொடருந்து கட்டணங்கள் சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில் 2.6% சதவீதத்தால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. TGV Ouigo சேவைகளுக்கான கட்டணம் அதிகரிக்கப்படவில்லை.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1