அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!

14 ஆவணி 2023 திங்கள் 12:36 | பார்வைகள் : 8211
இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 313 ரூபா 99 சதமாக பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (14) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (11) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 313 ரூபா 61 சதமாக காணப்பட்டது.
அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 326 ரூபா 88 சதமாக பதிவாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (11) அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 327 ரூபா 52 சதமாக காணப்பட்டது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025