இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை
19 சித்திரை 2024 வெள்ளி 11:13 | பார்வைகள் : 7343
இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு, அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதேவேளை இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.


























Bons Plans
Annuaire
Scan