A13 நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது!!
19 சித்திரை 2024 வெள்ளி 14:53 | பார்வைகள் : 16947
A13 நெடுஞ்சாலை பரிசில் இருந்து Vaucresson வரை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
இல் து பிரான்ஸ் நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் DiRIF நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. Saint-Cloud சுரங்கம் அருகே வெடிப்பு ஏற்பட்டதாக அறிய முடிகிறது. சில மீற்றர் நீளம் வரை இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை காலை 6.30 மணி முதல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏராளமான வாகனங்கள் நீண்ட நேர காத்திருப்புக்குப் பின்னர் திரும்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan