ஐரோப்பிய ஒன்றியவேட்பாளர் மீது பயங்கரவாதக் குற்றம்!!
19 சித்திரை 2024 வெள்ளி 19:45 | பார்வைகள் : 15069
ஜோன்-லுக் மெலோன்சோனின் இடதுசாரிக் கட்சியான La France insoumise (LFI) கட்சியின் ஐரோப்பியப் பாராளுமன்றத்திற்கான வேட்பாளர் ரீமா ஹசான் மீது பயங்கரவாதத்தை ஆதரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு காவற்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

ஹமாசின் பயங்கரவாதத் தாக்குதலை ஆதரித்து பலஸ்தீனத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததுடன், ஹமாசிற்கு ஆதரவாக ஒரு கருத்தரங்கு நடத்த ஜோன்-லுக் மெலோன்சன் மற்றும் ரீமா ஹசான் ஆகியோர் முற்பட்டவேளை இவர்களின் கருத்தரங்கிற்கான அனுமதி இரத்துச் செய்யப்பட்டது.
சட்ட ஒழுங்கிற்கு இது இடர் ஏற்படுத்தும் என்பதனால், இது துடைசெய்யப்பட்ட நிலையில், அதனைத் தாண்டியும் தொடர்ந்தும் ஹமாசிற்கு அதரவாகப் பேசியதால், இவர் பயங்கரவாதத் தடைப்பிரிவினரின் விசாரணைக்கு உள்ளாகி உள்ளார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan