இலங்கையில் கோர விபத்து - 5 பேர் பலி - 21 பேர் காயம்
21 சித்திரை 2024 ஞாயிறு 10:54 | பார்வைகள் : 13622
தியத்தலாவை – நரியாகந்தை ஓட்டப்பந்தய திடலில் இடம்பெற்ற ஃபொகஸ் ஹில் க்ரொஸ் ஓட்டப் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்
அத்துடன், 21 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

























Bons Plans
Annuaire
Scan